Thursday, August 22, 2013

வெளிநாடுகளில் ஷூட்டிங் வேட்டை நடத்தும் வேட்டை மன்னன்!


சிம்பு, ஹன்சிகா இருவரும் இணைந்து நடிக்கும் படம் வாலு. இப்படத்திற்கு பிறகு இருவரும் மீண்டும் ஜோடி சேரவுள்ள படம் வேட்டை மன்னன். வேட்டை மன்னன் படத்தில் ஜெய், தீஷாசேத், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஹாலிவுட் படங்களை போல ஆக்ஷன் காட்சிகள் இடம்பெறவுள்ள இப்படத்தை நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிக்கிறார்.
இப்படத்திற்கான ஷூட்டிங் இதுவரை சென்னையில் நடைபெற்று வந்தது. இனி வரும் காட்சிகள் அனைத்தும் வெளிநாடுகளிலேயே படமாக்கப்படும் என்று படக்குழுவினர் கூறியுள்ளனர். இதுகுறித்து அப்பட இயக்குனர், நெல்சன் கூறும்போது, வேட்டை மன்னன் படம் ஒரு ஆக்ஷன் படம்.

No comments:

Post a Comment