.jpg)
இந்நிலையில் ‘பீட்சா’ படத்தை தயாரித்த திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் சி.வி.குமார் தயாரிக்கும் புதிய படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு இவருக்கு வந்துள்ளது. இப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ நிறுவனத்துடன் இணைந்து சி.வி.குமார் தயாரிக்கிறார். ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த ராம் இயக்குகிறார். இப்படத்திற்கு ‘முண்டாசுபட்டி’ என பெயர் வைத்துள்ளனர். விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளனர்.a
No comments:
Post a Comment