‘மாற்றான்’ படத்திற்கு பிறகு கே.வி.ஆனந்த் இயக்கப்போகும் அடுத்த படத்திற்கு தனுஷ் நாயகனாக தேர்வாகியுள்ளா. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில், இப்படத்தில் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறாராம். ஆனால், இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. செப்டம்பர் 2-ந் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் ஆரம்பமாகிறது.
No comments:
Post a Comment