Wednesday, September 4, 2013

“நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட” – ஸ்ருதிஹாசனை கடுபேத்திய இயக்குனர்! -

தென்னிந்திய முக சாயலில் ஒரு ஹீரோயின் வேண்டும் என்பதால் வலிய வந்த ஹிந்திப்பட வாய்ப்பு ஒன்று ஸ்ருதியை விட்டு கை நழுவிப் போயிருக்கிறது.

தமிழில் முருகதாஸ் டைரக்‌ஷனில் விஜயகாந்த் நடித்து ரிலீஸாகி மெகா ஹிட்டான படம் தான் ‘ரமணா’. ஹிந்தியில் ரீமேக்காகும் இந்த்யப்படத்தை பிரபல ஹிந்திப்பட டைரக்டர் சஞ்சய் பன்சாலி தான் டைரக்ட் செய்கிறார்.

ஹீரோவாக அக்‌ஷய்குமார் நடிக்கும் இந்தப்படத்திற்கு ‘கப்பார்’ என்று டைட்டில் வைத்துள்ளனர். வரும் டிசம்பரில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

இப்படத்தில் அக்‌ஷய்குமார் ஜோடியாக நடிக்க முதலில் ஸ்ருதிஹாசனுக்கும், இலியானாவுக்கு கடும் போட்டி கிளம்பியது. ஆனால், இலியானைவை பின்னுக்குத் தள்ளிவிட்டு இறுதியில் ஸ்ருதிதான் கமிட்டானார். ஆனால் தற்போது அவரையும் பேக்கப் செய்து விட்டு அமலாபாலை கமிட் செய்திருக்கிறதாம் ‘கப்பார்’ டீம்.

“நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட…” என்று வடிவேலுவை சிங்கமுத்து ஒரு படத்தில் சொல்லுவது போல படத்தின் ஹீரோயின் தென்னிந்திய முக சாயலில் இருக்க வேண்டும் என்பதால் டைரக்டர் சஞ்சய் பன்சாலி இந்தப்படத்திலிருந்து ஸ்ருதியை அதிரடியாக நீக்கி விட்டாராம்.

தற்போது இந்தப்படத்துக்காக போட்டோஷூட் மும்பையில் நடந்து வருவதால் அடிக்கடி அமலாபால் மும்பைக்கு சென்று வருகிறார். - See more at: http://www.tamilspace.com/2013/09/sanjay-leela-bansali-rejects-sruthi-haasan.html#sthash.cTtvoR16.dpuf                 தென்னிந்திய முக சாயலில் ஒரு ஹீரோயின் வேண்டும் என்பதால் வலிய வந்த ஹிந்திப்பட வாய்ப்பு ஒன்று ஸ்ருதியை விட்டு கை நழுவிப் போயிருக்கிறது.

தமிழில் முருகதாஸ் டைரக்‌ஷனில் விஜயகாந்த் நடித்து ரிலீஸாகி மெகா ஹிட்டான படம் தான் ரமணா’. ஹிந்தியில் ரீமேக்காகும் இந்த்யப்படத்தை பிரபல ஹிந்திப்பட டைரக்டர் சஞ்சய் பன்சாலி தான் டைரக்ட் செய்கிறார்.

ஹீரோவாக அக்‌ஷய்குமார் நடிக்கும் இந்தப்படத்திற்கு கப்பார்என்று டைட்டில் வைத்துள்ளனர். வரும் டிசம்பரில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

இப்படத்தில் அக்‌ஷய்குமார் ஜோடியாக நடிக்க முதலில் ஸ்ருதிஹாசனுக்கும், இலியானாவுக்கு கடும் போட்டி கிளம்பியது. ஆனால், இலியானைவை பின்னுக்குத் தள்ளிவிட்டு இறுதியில் ஸ்ருதிதான் கமிட்டானார். ஆனால் தற்போது அவரையும் பேக்கப் செய்து விட்டு அமலாபாலை கமிட் செய்திருக்கிறதாம் கப்பார்டீம்.

நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட…” என்று வடிவேலுவை சிங்கமுத்து ஒரு படத்தில் சொல்லுவது போல படத்தின் ஹீரோயின் தென்னிந்திய முக சாயலில் இருக்க வேண்டும் என்பதால் டைரக்டர் சஞ்சய் பன்சாலி இந்தப்படத்திலிருந்து ஸ்ருதியை அதிரடியாக நீக்கி விட்டாராம்.

தற்போது இந்தப்படத்துக்காக போட்டோஷூட் மும்பையில் நடந்து வருவதால் அடிக்கடி அமலாபால் மும்பைக்கு சென்று வருகிறார்

No comments:

Post a Comment