Wednesday, August 7, 2013

மீண்டும் வருகிறது நினைத்தாலே இனிக்கும்



25 ஆண்டுகளுக்கு முன், பெல்பாட்டம்பெல்சுகளுடன் வலம் வந்து, தற்போது,காதோரம் நரைத்து, தொப்பைகளுடன் வலம் வரும் நடுத்தர வயது நபர்களிடம்,”நினைத்தாலே இனிக்கும் என்றவார்த்தையை கூறிப் பாருங்கள். சிறிதுநேரம் கண்களை மூடி, அப்படியே மலரும்நினைவுகளில், மூழ்கிப் போவர்.
ஆம், 1979ல் வெளியான, “நினைத்தாலேஇனிக்கும் படத்தின் பாதிப்பு தான், இது.பாலசந்தர் இயக்கத்தில், ரஜினி, கமல்,ஜெயப்பிரதா, கீதா நடித்த இந்த படம்,அந்த கால இளைஞர்களிடையே, பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியது.
“யாதும் ஊரேயாவரும் கேளிர், சம்போ சிவசம்போ, நம்மஊரு சிங்காரி போன்ற, எம்.எஸ்.வி.,யின் மெல்லிசையால், ரசிகர்களை வசியம்செய்தது அந்த படம். இப்போது, மீண்டும்இந்த படத்தை, புத்தம் புது பொலிவுடன்,மெருகேற்றி, புதிய தொழில்நுட்பத்தில்வெளியிடப் போகின்றனராம். பெல்பாட்டம் இளைஞர்களுக்குஇனி கொண்டாட்டம் தான்.

No comments:

Post a Comment