Wednesday, August 7, 2013

50வது நாளை கடந்தது டி.வி.எஸ்.கே.!


சித்தார்த், ஹன்சிகா நடிப்பில் கடந்த ஜீன் 14ம் தேதி வெளிவந்த காமெடி ப்ளஸ் ரொமன்டிக் படமான தீயா வேலை செய்யணும் குமாரு, 50வது நாளை கடந்து திரையரங்குகளில் ஓடிக் கொண்டு இருக்கிறது.
சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்த படத்தில் சந்தானத்தின் காமெடி தூள் கிளப்பியுள்ளது. அவருடன் சேர்ந்து ஹீரோ சித்தார்த்தும் காமெடியில் கலக்கியுள்ளார். இப்படத்தின் மூலம் சித்தார்த்துக்கு மீண்டும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் காட்சியில் இருந்து யாரையும் எழுந்து போக விடாமல் சிரிக்க வைத்துள்ளதே இப்படத்தின் வெற்றிக்கு முதல் காரணம் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment