சிங்கம்’ ரிலீஸாகி ஒரு மாசத்தை தாண்டி விட்ட நிலையில் இன்னும் தனது அடுத்த படத்துக்கான டைரக்டர் யார்? என்ற பெருங் குழப்பத்தில் இருக்கிறார் நடிகர் சூர்யா.
ஹரி டைரக்ஷனில் ‘சிங்கம்-2′ படத்திற்கு முன்பே, கெளதம்மேனன் டைரக்ஷனில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நடிப்பதாக கூறி வந்தார் சூர்யா. அதேபோல் அவசரம் அவசரமாக அந்தப்படத்துக்கும் பூஜையும் போட்டார் கெளதம்மேனன்.
ஆனால், அதன்பிறகு என்ன நடந்ததோ கெளதம்மேனன் சொன்ன கதையில் சூர்யா சில கரெக்ஷன்களை சொன்னதாகவும், அதனால் தான் அந்தப்படம் ட்ராப்பாகி விட்டது என்றும் கூறப்பட்டது.
இதனால் சூர்யாவின் அடுத்த பட டைரக்டர் யார் என்ற குழப்பத்துக்கு டைரக்டர் லிங்குசாமி பதில் சொன்னார். அதாவது ‘நான் தான் சூர்யாவோட அடுத்த படத்தை டைரக்ட் செய்யப்போறேன்’ என்றார்.
ஆனால், அவர் சூர்யாவிடம் சொன்ன கதையும், சீமானின் பகலவன் கதையும் ஒன்றாக இருந்ததால் அதிலும் குழப்பம். அதனால் இப்போது லிங்குசாமியும் கதையில் சில மாற்றங்களை செய்து வருவதாக சொல்லப்படுகிறது.
அதன்பிறகு அட்டகத்தி டைரக்டர் ரஞ்சித் டைரக்ஷனில் சூர்யா நடிக்கப்போகிறார் என்றும் சொன்னார்கள். ஆனால் தற்போது அவரும் இல்லை, சூதுகவ்வும் பட டைரக்டர் நலன் குமாரசாமி தான் சூர்யாவின் அடுத்த படத்தை டைரக்ட் செய்யப்போகிறார் என்று புதுத் தகவல் வெளியாகியுள்ளது.
அவர் சொன்ன கதை சூர்யாவுக்கு பிடித்து விட்டதால் அதில் நடிக்க அவர் விருப்பம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்க இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
ஆனால், வழக்கம் போல இதற்கும் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை.
அப்போ இன்னும் குழப்பத்துல தான் இருக்கீங்களா..? சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்க சூர்யா….
‘சிங்கம்’
ரிலீஸாகி ஒரு மாசத்தை தாண்டி விட்ட நிலையில் இன்னும் தனது அடுத்த
படத்துக்கான டைரக்டர் யார்? என்ற பெருங் குழப்பத்தில் இருக்கிறார் நடிகர்
சூர்யா.
ஹரி டைரக்ஷனில் ‘சிங்கம்-2′ படத்திற்கு முன்பே, கெளதம்மேனன் டைரக்ஷனில்
‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நடிப்பதாக கூறி வந்தார் சூர்யா. அதேபோல்
அவசரம் அவசரமாக அந்தப்படத்துக்கும் பூஜையும் போட்டார் கெளதம்மேனன்.
ஆனால், அதன்பிறகு என்ன நடந்ததோ கெளதம்மேனன் சொன்ன கதையில் சூர்யா சில
கரெக்ஷன்களை சொன்னதாகவும், அதனால் தான் அந்தப்படம் ட்ராப்பாகி விட்டது
என்றும் கூறப்பட்டது.
இதனால் சூர்யாவின் அடுத்த பட டைரக்டர் யார் என்ற குழப்பத்துக்கு டைரக்டர்
லிங்குசாமி பதில் சொன்னார். அதாவது ‘நான் தான் சூர்யாவோட அடுத்த படத்தை
டைரக்ட் செய்யப்போறேன்’ என்றார்.
ஆனால், அவர் சூர்யாவிடம் சொன்ன கதையும், சீமானின் பகலவன் கதையும் ஒன்றாக
இருந்ததால் அதிலும் குழப்பம். அதனால் இப்போது லிங்குசாமியும் கதையில் சில
மாற்றங்களை செய்து வருவதாக சொல்லப்படுகிறது.
அதன்பிறகு அட்டகத்தி டைரக்டர் ரஞ்சித் டைரக்ஷனில் சூர்யா நடிக்கப்போகிறார்
என்றும் சொன்னார்கள். ஆனால் தற்போது அவரும் இல்லை, சூதுகவ்வும் பட
டைரக்டர் நலன் குமாரசாமி தான் சூர்யாவின் அடுத்த படத்தை டைரக்ட்
செய்யப்போகிறார் என்று புதுத் தகவல் வெளியாகியுள்ளது.
அவர் சொன்ன கதை சூர்யாவுக்கு பிடித்து விட்டதால் அதில் நடிக்க அவர்
விருப்பம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு விரைவில்
ஆரம்பிக்க இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

No comments:
Post a Comment