Wednesday, August 7, 2013

நான் நண்பேன்டா, லவ்வர்டா இல்லை: ஆர்யா



சென்னை: தான் யாரையும் காதலிக்கவே இல்லை என்று நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார்.
நயன்தாரா பிரபுதேவாவிடம் இருந்து பிரிந்த பிறகு அவருக்கும், ஆர்யாவுக்கும் காதல் என்று கூறப்பட்டது. ஆர்யா தான் நயனுக்கு ஆறுதலாக உள்ளார். படத்தில் போலவே நிஜத்திலும் அவர்கள் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிட்டதென்று எல்லாம் செய்தி வந்தது.
இந்நிலையில் ராஜா ராணி படத்தை விளம்பரப்படுத்த நயன், ஆர்யாவுக்கு கல்யாணம் என்று வேறு விளம்பரம் கொடுத்தார்கள். ரசிகர்கள் அனைத்தையும் கூட்டிக் கழித்து ஒரு முடிவுக்கு வந்தனர்

No comments:

Post a Comment