சென்னை: ஹரியுடன் வேலை பார்ப்பது தனக்கு மிகவும் வசதியாக இருப்பதாக சூர்யா தெரிவித்துள்ளார்.
கோலிவுட்டின் முன்னணி ஹீரோவாக உள்ள சூர்யாவை தங்கள் படங்களில் நடிக்க வைக்க பல இயக்குனர்கள் விருப்பமாக உள்ளனர். இந்நிலையில் அவர் 2டி என்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்குகிறார்.
சூர்யாவின் திரையுல வாழ்வில் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்த இயக்குனர்களில் ஹரி, ஏ.ஆர். முருகதாஸ், கௌதம் மேனனுக்கு முக்கிய பங்கு உண்டு.
கௌதம் மேனன்
சூர்யாவின் புகழ் கண்டமேனிக்கு பரவியதற்கு காரணமான படம் கௌதம் மேனனின் காக்க காக்க. இதையடுத்து சூர்யா கௌதமின் இயக்கத்தில் வாரணம் ஆயிரம் படத்தில் நடித்தார். தற்போது துருவ நட்சத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்

ஹரி
ஹரியின் இயக்கத்தில் சூர்யா நடித்த ஆறு, சிங்கம் தற்போது சிங்கம் 2 ஆகியவை சூர்யாவுக்கு பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த படங்கள். ஹரி இயக்கத்தில் சூர்யா வேல் என்ற படத்திலும் நடித்துள்ளார்.
கௌதம் மேனன்
சூர்யாவின் புகழ் கண்டமேனிக்கு பரவியதற்கு காரணமான படம் கௌதம் மேனனின் காக்க காக்க. இதையடுத்து சூர்யா கௌதமின் இயக்கத்தில் வாரணம் ஆயிரம் படத்தில் நடித்தார். தற்போது துருவ நட்சத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்
.
ஏ.ஆர். முருகதாஸ்
ஏ.ஆர். முருகதாஸ்
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த கஜினி சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து அவர் முருகதாஸின் ஏழாம் அறிவு படத்திலும் நடித்தார்.
No comments:
Post a Comment